Sunday, August 24, 2014

விருதுகள்

இந்தியப் பெண்ணுக்கு சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான பிரிட்டன் விருது

  • ரோலக்ஸ் விருது யாருக்கு:
              மனித வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் உலகின் வளம்                 & பாரம்பரியத்தினை பாதுகாக்கும் கண்டுபிடிப்புக்கு
  • வழங்கும் நாடு                         : பிரிட்டன்
  • உருவாக்கப்பட்ட ஆண்டு   : 1976
  • பரிசுத்தொகை:
    1. விருது
    2. 33,000 பவுண்ட்(ரூ.34லட்சம்)
  • கண்டுபிடிப்பு              : செவித்திறன் கண்டறியும் கருவி
  • கண்டுபிடிப்பாளர்     : நீத்தி கைலாஸ்  (இந்தியர்)
            2014ஆம்ஆண்டுக்கான விருது இவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment