சிந்து சமவெளி நாகரிக நகரங்கள் பரவிய இடங்கள்
சிந்து சமவெளி நாகரிக நகரங்கள் பரவிய இடங்கள்:

| நகரம் |
மாகாணம் |
நதிக்கரை |
க.ஆண்டு |
கண்டுபிடித்தவர் |
| ஹரப்பா |
பாகிஸ்தானி |
ராவி |
1921 |
தயாராம் சாகினி |
| மொகன்ஜதாரோ |
சிந்து |
சிந்து |
1922 |
R.D. பானர்ஜி |
| சுட்காஜெண்டர் |
பலுசிஸ்தான் |
தஷ்த |
1931 |
ஸ்டெயின் |
| ரங்க்பூர் |
குஜராத் |
பாதுர் |
1931 |
M.S.வாட்ஸ் |
| சான்குதாரோ |
சிந்து |
சிந்து |
1931 |
M.G. மஜ்முதார் |
| ரூபர் |
பஞ்சாப்(இந்தியா) |
சட்லெஜ் |
1953 |
Y.D. சர்மா |
| லோத்தல் |
குஜராத் |
போகவா |
1957 |
S.R.ராவ் |
| காளிபங்கன் |
ராஜஸ்தான் |
காக்கர் |
1974 |
Y.D. சர்மா |
| ஆலம்கிர்பூர் |
உ.பி |
ஹிண்டன் |
1974 |
Y.D. சர்மா |
| பன்வாலி |
ஹரியானா |
காக்கர் |
1974 |
R.S. பிஸ்ட் |
No comments:
Post a Comment