Thursday, September 11, 2014

tnpsctamilnotes.blogspot.in: இந்திய அரசியல் அமைப்பு - 1

tnpsctamilnotes.blogspot.in: இந்திய அரசியல் அமைப்பு - 1: இந்திய குடியரசுத் தலைவர் 1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர் - குடியரசுத் தலவைர் 2. இந்தியாவின் நிர்வாகத் தலைவர் - குடியரசுத்...

Monday, September 1, 2014

சிந்து சமவெளி நாகரிக நகரங்கள் பரவிய இடங்கள்

சிந்து சமவெளி நாகரிக நகரங்கள் பரவிய இடங்கள்:






நகரம் மாகாணம்  நதிக்கரை   க.ஆண்டு கண்டுபிடித்தவர்
ஹரப்பா பாகிஸ்தானி ராவி 1921 தயாராம் சாகினி
மொகன்ஜதாரோ  சிந்து  சிந்து 1922 R.D. பானர்ஜி
சுட்காஜெண்டர் பலுசிஸ்தான் தஷ்த 1931 ஸ்டெயின்
ரங்க்பூர் குஜராத் பாதுர் 1931 M.S.வாட்ஸ்
சான்குதாரோ சிந்து  சிந்து 1931 M.G. மஜ்முதார்
ரூபர் பஞ்சாப்(இந்தியா) சட்லெஜ் 1953 Y.D. சர்மா
லோத்தல் குஜராத் போகவா 1957 S.R.ராவ்
காளிபங்கன் ராஜஸ்தான் காக்கர் 1974 Y.D. சர்மா
ஆலம்கிர்பூர் உ.பி ஹிண்டன் 1974 Y.D. சர்மா
பன்வாலி ஹரியானா காக்கர் 1974 R.S. பிஸ்ட்